கிளிக் செய்யவும்
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்!! உங்கள் வீட்டிலிருந்து
உஸ்தாதியன் கல்வி தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். நமது உஸ்தாதியன் கல்வித்தளமானது அணைத்து சாதனங்களிலும் (Mobile, Laptop , Tablets)அணுகக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.உங்கள் தேர்வு பயணத்தில் சிறந்து விளங்குவதற்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டம், பொதுப் படிப்புகள், நடப்பு விவகாரங்கள் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான பாடத்திட்டத்தை அளித்துள்ளோம் உங்கள் வெற்றியை அடைய .தேர்வுகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள நாம் ஒன்றுசேர்வோம் வாருங்கள் !
TNPSC பொது தமிழ்ரெக்கார்டெட்
வகுப்புகளின்
சிறப்பு அம்சங்கள்
சிறந்த வீடியோ
பதிவுகள்
அனைத்து மாணவர்களுடனும் தரவரிசை
வகுப்புகளின் சிறந்த திட்டமிடல்
தினசரி மற்றும் வாராந்திர தேர்வுகள்
Usthadian Promise For All
நேர்மறையான கற்றல்,தனிப்பட்ட கவனிப்பு - ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த இடம்
பொது தமிழில் செய்யுள் இலக்கணம் உரைநடை கட்டுரைகள் வாயிலாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெறமுடியும் (தமிழில் மட்டும் நூறு மதிப்பெண்கள் ).இந்த மதிப்பெண்கள் முழுமையாக பெறுவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் .
உஸ்தாதியன் அகாடமியின் சிறப்பான பொதுத்தமிழ் பயிற்சி
பொதுத்தமிழ் பாடங்கள் TNPSCதேர்வுகளுக்கு ஏற்றபடி எளிமைப்படுத்தி புரிந்துகொண்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் நடத்தி கொடுக்கப்படும் உரைநடை ,செய்யுள் இலக்கணம் கட்டுரைகள்தனித்தனியாக கவனம் செலுத்தி தமிழ் துறை ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
பொதுத்தமிழ் 100 மதிப்பெண்கள் எடுப்பதற்கான எளிய வழிமுறைகள் வழிகாட்டுதல்களை தமிழ் ஆசிரியர்கள் உடனிருந்து உங்களுடன் நம்பிக்கை வரும்வரையிலும் நடத்தி கொடுப்பார்கள். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் பொதுத்தமிழ் பாடங்களை பிரித்து எளிமையாக கொடுக்கக்கூடிய ஒரே இடம் உஸ்தாதியன் அகாடமி .
எங்கள் பாடத்தின் முக்கிய அம்சங்கள்:
1.தினசரி நேரலை வகுப்புகள்: நிபுணத்துவம் வாய்ந்த கல்வியாளர்களால் நடத்தப்படும். உங்களது சந்தேகங்களை தீர்ப்பதற்கு எங்களுடன் நேரலை வகுப்புகளுடன் இணைந்திருங்கள் .
2.பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள்: வகுப்பிற்கு செல்ல முடியவில்லையா ?கவலை வேண்டாம் எந்த நேரத்திலும் பதிவு செய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை அணுகலாம் .எந்த தலைப்புகளையும் தவறவிடாமல் பார்த்து 'கொள்வதற்கான வசதியும் உண்டு.
3.தினசரி சோதனை: உங்கள் புரிதலை கற்றலை வலுப்படுத்துவதோடு தேர்விற்கான தயாரிப்பில் உங்களை முழுமையாக இருக்கவும் உதவுகிறது.
4.வாராந்திர மாதிரித்தேர்வுகள்:,உண்மையான தேர்வு சூழ்நிலையை பிரதிபலிக்கும் மிக நுட்பமான மதிப்பீடுகளின் வாயிலாக உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கின்றோம்
5.தியான வகுப்புகள்::எங்களின் தியான வகுப்புகள் உங்களின் மனங்களை ஒருங்கிணைத்து கற்றல் திறன்களை வெளிப்படுத்த உதவுகிறது.
7.சிறப்பு ஆங்கில வகுப்புகள்::ஆங்கில வகுப்புகள் மூலம் தொடர்பு திறனை வளர்த்து கொள்வதோடு நேர்காணலுக்கு ஒரு முனைப்பையும் தெளிவையும் தைரியத்தையும் கொடுக்கும்
உஸ்தாதியன் அகடாமியுடன்இணைந்து TNPSC குரூப் 1 தேர்வுக்கான பயணத்தை தொடங்குங்கள் .நீங்கள் எங்களுடன் இணைந்து கற்றல் திறனை அதிகரித்து முறைகளுடன் கூடிய கல்வியே பெற்று உங்களின் வெற்றிக் கதை இங்கே தொடங்குகிறது
"TNPSC பொது தமிழ் ரெக்கார்டெட் வகுப்புகள்
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 1 இயல் 1 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 1 இயல் 2 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 1 இயல் 3 |
Spoken English
:
Spoken English Class 1 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 2 இயல் 1 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 2 இயல் 2 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 2 இயல் 3 |
Spoken English
:
Spoken English Class 2 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 3 இயல் 1 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
6வது பருவம் 3 இயல் 2 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Spoken English
:
Spoken English Class 3 |
Video Course
:
6வது பருவம் 3 இயல் 3 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
7வது பருவம் 1 இயல் 1 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Video Course
:
7வது பருவம் 1 இயல் 2 |
General Holiday / Recreation
:
NO CLASS |
Spoken English
:
Spoken English Class 4 |
Video Course
:
7வது பருவம் 1 இயல் 3 |